வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு அலெக்ஸா தரவரிசை செய்தி மடலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஏன் இந்த அலெக்ஸா தரவரிசைப் பட்டியலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் என்றால் பள்ளியில் பரீட்சை மதிப்பெண்கள் எவ்வாறு ஒரு மாணவனின் வளர்ச்சியை அளவிடும் கருவியாக இருக்கிறதோ அது போலவே அலெக்ஸா தரவரிசை மதிப்பெண் ஒரு இணையத்தளத்தின் வளர்ச்சியை அளவிடும், ஊக்குவிக்கும் கருவியாக இருக்கிறது. ஆகவே நமது முன்னேற்ற அறிக்கையை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வது சிகரம் இணையத்தளமாகிய எமது கடமையாகிறது. இதோ நமது தரவரிசை அறிக்கை.
முதலாவது தரவரிசை:
04/01/2018 - 12,513,910
இந்தவார தரவரிசை நிலைகள்:
21/01/2018 - 11,940,294
22/01/2018 - 11,924,346
23/01/2018 - 11,923,431
24/01/2018 - 9,775,650
25/01/2018 - 9,769,098
26/01/2018 - 9,762,812
27/01/2018 - 9,757,892
28/01/2018 - 9,749,900
29/01/2018 - 10,852,665
30/01/2018 - 10,856,225
31/01/2018 - 10,867,719
படிப்படியான சிகரம் இணையத்தளத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் மேலும் எமது வளர்ச்சியில் நீங்கள் அனைவரும் எமது பங்காளர்களாக இருப்பீர்கள் என நம்புகிறோம்.
#சிகரம் #அலெக்ஸா #SIGARAM #SIGARAMCO #ALEXA #NEWSLETTER #செய்திமடல்

